வாழ்த்துக்கள்
சகோதரிகளே
இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மாறவேண்டும். அதை ஊக்குவிக்கும் வகையில் அங்கு நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிக்க படவேண்டும்.
இந்த விருது வாங்கிய தகவலை தெரிவித்த சைதாபேட்டையில் பணி புரியும் செவிலியர் புவனா அவர்களுக்கு நன்றி

No comments :
Post a Comment