மரியாதைக்குரிய மரியாதைக்குரிய சுகாதார துறை சிறப்பு செயலர் மற்றும் TNHSP திட்ட இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் அவர்களின் முயற்சியால் தமிழகத்தில் முதல் கட்டமாக 214 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ கால சேவையை மேம்படுத்தும் பொருட்டு புதிய கட்டிடங்கள் கீழ்க்கண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டும், கட்டபடவும் இருக்கிறது.
புதிய கட்டிடங்களை நிரந்தரமாய் கட்டி அதில் நிரந்தர செவிலியர்களை புதிதாய் நியமித்தால் யாவரும் நலம்.
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)