Friday, November 22, 2013

விரைவில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனை திறக்கபட வாய்ப்பு



இதன் மூலம் 200 மேற்பட்ட புதிய நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்க பட வாய்ப்புள்ளது.

இதனால் 200 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது.


அப்படி நிரப்ப பட்டால் நாங்கள் சென்னையில் தான் பணி புரிய வேண்டுமா என்று என்ன வேண்டாம்

வழக்கம் போல் ஏற்கனேவே பணியில் உள்ள நிரந்தர செவிலியர்களுக்கு ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பட்டு யார் யாருக்கு சென்னைக்கு வர விருப்பமோ அவர்களுக்கு பணி மாறுதல் அளித்து விட்டு அதன் மூலம் ஏற்படும் காலி பணி இடம் தொகுப்பூதிய செவிலியர்கலால் நிரப்ப படும்.