கீழ்க்கண்ட லிஸ்டில் இருக்கும் செவிலியர்கள் மட்டும் வரும் 19/11/2013 அன்று நடைபெறவிருக்கும் கவூன்சிலிங் மூலம் நிரந்தரபடுத்த இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் அனைவரும் மீதி உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அடுத்த கவூன்சிலிங் எப்போது என்று கேட்கிறார்கள். அதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இது சம்மந்தமாக நாம் கேட்ட பொழுது சென்னை ஓமந்தூர் மருத்துவமனைக்கும் மேலும் சில மருத்துவகல்லூரிகளில் புதிய பணி இடங்கள் உருவாக்க பட இருப்பதாக தெரிவித்தார்கள். இவை உருவாக்க பட்ட உடன் மீதி உள்ள நபர்கள் நிரந்தரபடுவார்கள் என்று தெரிவித்தார்கள்.
இதை தவிர்த்து அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்க தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பில் அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.
விரைவில் அதை பற்றி தெரிவிக்க படும்.
நன்றி.
No comments :
Post a Comment