Saturday, November 9, 2013

புதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - -திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு பணி மாறுதல் வேண்டுவோர் மட்டும் வருக- 13.11.2013 at 11.00 A.M - DMS




புதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - -திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு பணி மாறுதல் வேண்டுவோர் மட்டும் வருக- 13.11.2013 at 11.00 A.M - DMS


இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏற்படும் காலி பணி இடங்களில் இதன் பின்னர் நடக்க இருக்கும் தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வில் நிரப்பபடும். 



திருவண்ணாமலையில் 60 இருந்து 90 புதிய பணி இடங்கள் உருவாக்க பட்டுல்லதாக தெரிகிறது. சரியான எண்ணிக்கை விரைவில் தெரிவிக்கபடும்.

நிரந்தர செவிலியர்களுக்கு 13/11/2013 அன்று பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்வர்கள் கண்டிப்பாக ஒரு வருடம் கண்டிப்பாக தற்பொழுது பணிபுரியும் இடத்தில பணி புரிந்து இருக்க வேண்டும். 

மேலும் அதற்கான சர்வீஸ் சர்டிபிகேட் கண்டிப்பாக கவுன்சிலிங் வரும் பொழுது கொண்டு வர வேண்டும். 

மரியாதைக்குரிய மருத்துவம் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை இங்கு தர வேற்றம் செய்ய பட்டுள்ளது.








MEDICAL AND RURAL HEALTH SERVICES DEPARTMENT

From
Dr.A. Chandranathan, M.D.,
Director of Medical and Rural Health Services,
Chennai-6.

To
The Director of Medical Education, Kilpauk, Chennai-10.
The Commissioner of Indian Medicine and Homeopathy, Arumbakkam, Chennai-106.
The Director of Medical and Rural Health Services (ESI), Chennai-6.

Ref.No.71756/N2/2/2013, dated 8.11.2013.

Sir,
Sub: Nursing Establishment – Staff Nurse (Regular), Thiruvannamalai

Medical College, Thiruvannamalai District – Counselling on 13.11.2013 –

Regarding.

Ref: G.O(Ms) No.233, Health and Family Welfare (J2) Department, dated

18.10.2013.

******

It is proposed to conduct a Transfer Counselling for Staff Nurses (Regular)in the newly created Staff Nurses post in the reference cited. Thiruvannamalai Medical College, Thiruvannamalai District on 13.11.2013 at 11.00 A.M at the Office of the Director of Medical and Rural Health Services, Chennai-6 (6th floor Conference Hall)

With the following conditions:

1. Those who are willing for transfer to Thiruvannamalai Medical College, Thiruvannamalai District with one year service in the present station along with the service certificate issued by the Head of the institution alone will be permitted to participate in the transfer counseling. Others will not be permitted to attend the counseling.
Yours faithfully,

for Director of Medical and Rural Health Services

Copy to:
ALL the Joint Director of Health Services.

All the Deputy Director of Health Services.

All Deans.

Stock file/ Spare copy.