www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Thursday, September 5, 2013
மாநில செயற்குழு கூட்டம்-15/09/2013-திருச்சி
சகோதரசகோதரிகளே வரும் 15/09/2013 ஞாயிற்றுகிழமை திருச்சி அரசு மருத்துவகல்லூரி முன் உள்ள ஹாலில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடத்த பட உள்ளது. கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்கம் மற்றும் தற்பொழுது ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரம் தொடர்பாக பிரச்சனைகள், ஊதிய பிரச்சனைகள் தொடர்பாக நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மேலும் நமது கோரிக்கை மற்றும் குறைகளை முறையாக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க உள்ளோம். எனவே அனைவரும் வர வேண்டும் என கேட்டு கொள்கிறோம். உங்கள் வரவு எங்களுக்கு ஊக்கம் தரும். பணிகளை சிறப்பாக செய்ய நல்ல வழிமுறைகளை காட்ட உதவியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment