Monday, August 26, 2013

அடுத்த கவுன்சிலிங் எப்போது



 
 
அடுத்த கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் ஆவலுடன் கேட்கின்றனர்.

இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் அதை பற்றி இல்லை.

அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.

அதிகாரபூர்வ தகவல் பெறபட்டால் உடனே அனைவர்க்கும் தெரிவிக்க படும்.

2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த முதல் 584 செவிலியர்கள் பணி நிரந்தரம்


2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த முதல் 584 செவிலியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்ய பட்டுள்ளனர்.