Monday, July 1, 2013

ஒரு அழகான காதல் திருமணம்




 ஒரு அழகான காதல் திருமணம்

நாமக்கல் மாவட்ட தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் செயலாளர் திரு.ஜெகராஜ் அவர்கள் வாழ்வில் இனிய பந்தமான திருமணபந்தத்தில்  அடியெடுத்து  வைத்துள்ளார்.

செவிலியர் நலசங்கம் ஆரம்பித்த தொடக்கத்தில் சங்கத்தின் நலனுக்காகவும் தொகுப்பூதிய செவிலியர்களின் நலனுக்காகவும் நமது சகோதரர்  ஜெகராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றிய பணி சிறப்பானது.அதை சங்கம் என்றும் மறக்காது.                         

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது, அந்த சொர்க்கத்தையே இந்த திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கட்டும் என்று தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் இறைவனை பிராத்திகிறேன்.                   

மனம் விரும்பிய மங்கையை கைபிடிக்கும் அருமையான தருணத்தில் இருக்கும், அளவில்லா மகிழ்ச்சி வாழ்வின் கடைசி நிமிடம் வரை இருந்து, வாழ்வில் பல சாதனை புரிய வாழ்த்துக்கள் நண்பா