செவிலியர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் அவர்களின் சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும்.
§ Tamil Nadu Nurses & Midwives Council லில் ஜூன் - 2012 முன்பு செவிலியராக பதிவு செய்து உள்ளவர்கள் அனைவரும்தங்களது பதிவினை ஜூலை - 2013 முதல் புதுப்பிக்க வேண்டும்,
அரசு பணியில் உள்ள செவிலியர் மற்றும் தனியார் துறையில் பணி செய்யும் செவிலியர் என அனைவருமே தங்களது License/Registration னை புதுபிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும். மேலும் விவரங்களுக்கு
http://www.tnnconlinerenewal.com/
சலான் தொகை 365 ஆகும்.

3. Passport size photo ஆகியவற்றை upload செய்ய வேண்டும்
· I have Acknowledgement Receipt and I want to Print Challan
Answer: Hand over one copy to bank people, keep two copies with your hand. No need to send anywhere.
§ Tamil Nadu Nurses & Midwives Council லில் ஜூன் - 2012 முன்பு செவிலியராக பதிவு செய்து உள்ளவர்கள் அனைவரும்தங்களது பதிவினை ஜூலை - 2013 முதல் புதுப்பிக்க வேண்டும்,
§ மேலும் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
§ இவை அனைத்தும் ஆன்லைன் (computer with internet) மூலமாகவே செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும். மேலும் விவரங்களுக்கு
http://www.tnnconlinerenewal.com/
"Renewal to be done from 1st July 2013 to 30th June 2014. If anybody fails to do so within the stipulated period, penalty will be collected".
TAMILNADU NURSES AND MIDWIVES COUNCIL REGISTERED CANDIDATES BUT WORKING OUTSIDE TAMILNADU STATE | ||
As per the Council’s Act, if a candidate registered in Tamilnadu Nurses and Midwives Council and got an NOC to work in other States in India, automatically her licence gets cancelled in parent Council. So, such candidate cannot do the Tamilnadu “Renewal of registration”. | ||
CANDIDATES WORKING AT FOREIGN COUNTRIES | ||
Whereas the candidates working at Foreign Countries and registered with this Council can do renewal of Registration by producing proper appointment order whichever Country they are working and do their renewal. Because they are only obtaining Verification and Good Standing Certificates from parent Council. So, their licence of registration is kept alive. Therefore, they are eligible to renew at Parent Council at any time with proper requisites laid by the Council as and when required. |
வழிமுறைகள் | ||
இந்தியன் நர்ஸிங் கவுன்சில் வழிகாட்டுதலின்படி ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயமாக்கட்டுப்பள்ளது. இது அனைத்து வகை நர்ஸிங் பதிவுகளுக்கும் பொருந்தும் (RN / RM / ANM – MPHW / HV) 21 ஆகஸ்ட் 1998 க்குப் பிறகு RN / RM பதிவு செய்தவர்கள் NM தெரிவு செய்து தங்கள் RN நம்பரை பதியவும். | ||
1. ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயம் செய்ய வேண்டும். | ||
2. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து தங்கள் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ள டெமோ வீடியோவை பார்க்கவும். | ||
3. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும். | ||
a. தங்கள் RN / RM / ANM – MPHW / HV சான்றிதழ். | ||
b. தற்போதைய உத்தியோகத்தின் வேலை நியமன சான்றிதழ். | ||
c. தங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம். | ||
d. அசல் சான்றிதழை ஸ்கேன் செய்யவும். | ||
4. தங்கள் TNNC எண் மற்றும் நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) பதிவு செய்தவுடன், தங்கள் பெயர் காட்டப்படும். தங்கள் பெயர் காட்டப்படாவிடில், தயவு செய்து சரியான பதிவு வகையை தெரிவு செய்து மறுமுயற்சி செய்யவும் அல்லது 044 - 4352 4504 எண்ணை தொடர்பு கொள்ளவும். | ||
5. தங்கள் கட்டணத்தை ஆன்லைனிலோ (கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்) விரைவில் அறிமுகம் செய்யபடும். | ||
6. ஆஃப்லைனில் செலுத்துவோர், தயவு செய்து மறக்காமல் செலான் அச்சடித்து எடுத்துக் கொள்ளவும். | ||
7. வங்கியில் ஒரு அடிச்சீட்டை வைத்துக்கொண்டு, 2 அடிச்சீட்டை தங்களிடம் அளிப்பார்கள். தாங்கள் 2 அடிச்சீட்டையும் தங்களிடமே வைத்துக்கொள்ளவும். கவுன்சிலுக்கு அனுப்ப தேவையில்லை. | ||
8. தயவு செய்து ஒப்புதல் அட்டையை மறக்காமல் அச்சடித்துக்கொள்ளவும். | ||
9. ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவோர், தயவு செய்து தங்கள் பதிவு புதுப்பித்தலை காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மாத்திரம் புதுப்பிக்கவும். |
கடைசி தேதி:
30th June 2014
இந்த தேதிக்கு பின்னால் புதுப்பித்தால் அபராதம் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்க வேண்டிய நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே.
ஆன்லைன் மூலம் புதுப்பிக்க தேவையானவை:(Only original certificate need to scan-RN-RM)
1. Registered Nurse Certificate (Scanned copy)
2. Your Appointment Order (Scanned copy)
3. Passport Size Photograph (Scanned copy)
பண பரிவர்த்தனை
இந்த வெப்சைட்டில் RE-PRINT என்ற பட்டனை கடைசியில் கிளிக் செய்து, சலானை பிரிண்ட் செய்து இந்தியன் பேங்க்கில் மட்டும் செலுத்த வேண்டும்
ONLINE மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு நர்சிங் கவூன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
QUESTION: பேங்க் சென்று யார் பேருக்கு DD எடுக்க வேண்டும்.
ANSWER:
RENEWAL PROCESS இறுதியில் வரும் 3 சாலன் வரும்.
BANK மூன்றிலும் சீல் வைத்து ஒரு காப்பியை அவர்கள் வைத்து கொண்டு மற்ற இரண்டை நம்மிடம் அளிப்பார்கள்.
அதை நாம் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும் எங்கும் அனுப்ப தேவை இல்லை.
DD என்று தனியாக யார் பேருக்கும் எடுக்க தேவை இல்லை, எடுக்கவும் முடியாது.
சாலனை எடுத்த பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும்
தேவைப்படும் உபகரணம்
Computer with Internet and Scanner
மேலும் ஏதேனும் உதவி தேவை பட்டால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Phone Number : +91 44 43524504
ஆன்லைன் மூலம் பதியும் முறை
STEP-1
தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் வெப்சைட் முகவரி
STEP-2
1. Click Start Your Renewal
2. Click Register
2. Click Register
- Select NM then put RN NUMBER
- Click I Agree My Name & Number is Correct
- Question 1: What is NM, which option I have to select
- Answer: Please select NM those who have registered as a nurse after 1998
- Answer: Select Certificate for Registration of Nurse
- 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு செவிலியராக பதிவு செய்த அனைவரும் NM என்ற OPTION னை CLICK செய்யவும்.
- REGISTRATION FOR NURSE என்ற சர்டிபிகேட்டில் கீழே உள்ள நம்பர் தான் TNNC நம்பர்.
- ஆனால் UPLOAD செய்யும் போது RN, RM, இரண்டு சர்டிபிகேட்டிடையும் UPLOAD செய்ய வேண்டும்.

அரசில் வேலை செய்தால் GOVERNMENT என்று தேர்தெடுக்கவும் இல்லை எனில் PRIVATEதேர்வு செய்து CURRENT DESIGNATION என்ற இடத்தில் படித்தால் STUDENT என்றும் அல்லதுNOT WORKING அல்லது தங்கள் தற்பொழுது புரியும் பணியின் பெயரை போடவும்.
அடுத்து தங்களின்
1. RN& RM certificates scanned copy(Two certificates which you from tamilnadu nursing council )
Question: I have only one certificate what I have to do ?
Answer: Please upload that one certificate because that certificate common for Registered nurse and midwife.
2. Appointment order scanned copy
அரசு செவிலியர்கள் முதல் பக்கத்தை பேர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் பக்கத்தை UPLOAD செய்யுங்கள் அல்லது DD or JD OFFICE காப்பி இருந்தால் அதை UPLOAD செய்யுங்கள்.
Question: I am not working or if you are studying
Answer : You no need to upload Appointment order.
3. Passport size photo ஆகியவற்றை upload செய்ய வேண்டும்
Question: Is there any online payment method?
Answer: No, So far not introduced.
Select Offline then next.
Click ok then click next
Select Offline click next
Click I agree button then click Generate challan.
Document கள் Upload ஆனவுடன் Generate Challan கிளிக் செய்யவும் ஆகும்
Click Print you will get acknowledgement Card
After getting Acknowledgement card, please see left side corner of the website RE-PRINT option is there. Click RE-PRINT option.
· You will get two option like below, select which one you want.
· I have Challan and I want to Print Acknowledgement Receipt
· Select second option if you want print Challan for pay money in bank
· There you need to put your Acknowledgement card number to print challan.
· Question: Which bank we have to pay
· Answer: Only INDIAN Bank we have to pay.
· Question: Challan have totally three copies. Whether we need to send anywhere
this copy or keep in our hand
- Renewal Certificate & ID CARD தங்களுடையஅனைத்து விவரங்களும் சரிபார்க்க பட்ட பின்பு நர்சிங் கவூன்சிலால் communication postal address ku அனுப்பி வைக்கபடும்