செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II பணி இட மாறுதல் கலந்தாய்வு (Nursing Superintendent Grade-II)----27/06/2013
ஒரு வருடம் கண்டிப்பாக தற்பொழுது பணி புரியும் இடந்தில் பணி புரிந்து இருக்க வேண்டும்
மேலும் அதற்கான சர்வீஸ் சர்டிபிகேட் கண்டிப்பாக கவுன்சிலிங் வரும் பொழுது கொண்டு வர வேண்டும்.
மரியாதைக்குரிய மருத்துவம் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை
இங்கு தர வேற்றம் செய்ய பட்டுள்ளது.
![]() |
No comments :
Post a Comment